Flipkart ஆன்லைன் ஷாப்பிங் செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே உங்களுக்கு விருப்பமான மொழியில் பொருட்களை வாங்கலாம். சிறந்த தள்ளுபடிகள், கவர்ச்சிகரமான சலுகைகள், சூப்பர்காயின்கள் மற்றும் சரியான நேரத்தில் டெலிவரியுடன் மொபைல், ஃபேஷன், மளிகைப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும். புதிய வடிவமைப்பில் எளிதாக ஷாப்பிங் செய்து, நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்.
உங்கள் தினசரி தேவைகள் முதல் கனவு வாங்குதல்கள் வரை அனைத்தையும், உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்களுக்கு விருப்பமான மொழியில் எளிமையாகப் பூர்த்தி செய்ய Flipkart செயலியை நாடுங்கள். தரமான பொருட்களுக்கான அள்ளும் தள்ளுபடிகளும், மனதை மயக்கும் விளையாட்டுகளுடன் கூடிய சிறப்பு சலுகைகளும், ஒவ்வொரு வாங்குதலிலும் குவிக்கப்படும் சூப்பர்காயின்களும் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்! மொபைல்கள், அதிநவீன எலெக்ட்ரானிக்ஸ், கண்கவர் ஃபேஷன் உடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், அத்தியாவசிய மளிகைச் சாமான்கள் என எண்ணற்ற பொருட்களின் பிரம்மாண்ட தொகுப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது. ஒவ்வொரு வாங்குதலிலும் சிறந்த சலுகைகளைப் பெற்று, உங்கள் தேவைகளை சரியான நேரத்தில் பெற Flipkart உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
புதிய வடிவமைப்பில் அழகிய வண்ணங்களுடனும், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடனும் Flipkart இப்போது இன்னும் எளிமையாகப் பயன்படுத்தக்கூடியதாக மாறிவிட்டது. நகருக்குச் சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழித்து, நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் தொல்லைகள் இனி இல்லை. உங்கள் வீட்டு வாசலிலேயே அனைத்து அத்தியாவசிய பொருட்களையும், மளிகையையும் Flipkart மூலம் ஆர்டர் செய்யலாம். கடைசி நிமிட பதற்றத்தைத் தவிர்க்க, ஒரு நாள் முன்னதாகவே ஆர்டர் செய்து, குறித்த நேரத்தில் டெலிவரியைப் பெற்றுக்கொள்ளுங்கள். மேலும், 'லைவ் ஷாப்+' அம்சத்தின் மூலம், வீட்டிலிருந்தே ஒரு தனித்துவமான ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தைப் பெறலாம்.
நீங்கள் உள்நுழையும்போது, உங்கள் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புப் பரிந்துரைகளைப் Flipkart வழங்கும். உங்களுக்குப் பிடித்த மொழியில் ஷாப்பிங் அனுபவத்தைப் பெற, 11 இந்திய மொழிகளிலும் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளோம். இதனால், ஒவ்வொரு பயனரும் தங்களின் தாய்மொழியில் எளிதாகப் பொருட்களைத் தேடி, வாங்க முடியும். எங்களின் கடின உழைப்பின் பலனாக, இப்போது கண் இமைக்கும் நேரத்தில் உங்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடித்துவிடலாம். உங்கள் மதிப்புமிக்க பரிந்துரைகள் அல்லது புகார்களை
[email protected] -க்கு அனுப்பி, Flipkart-ஐ மேலும் சிறப்பாக வடிவமைக்க உதவுங்கள்.